Why should Rajinikanth apologize?

Former AIADMK MLA Pala karuppiah from Karaikudi in Sivaganga met with reporters. Speaking at the time, he said that the political party is afraid of Rajini, So that is why they fear for Rajini's view. If there is strength in Rajini's view, he would survive with the people intrude and why to fear for his view?

He also added when Rajinikanth says he up with proof from Outlook magazine, then Outloook should apologize not Rajini should.

The Dravidian League, to be sure of the denial of God, as it is the ideology of Periyar. If that was true that why cant they say that strong with the statement  ' yes we did it and we would do it again' and why to deny or protest against it.  

Dravidian can decline to comment of Rajini's statement rather than to ask him for apologies. It seems to Rajini was true and also he stated everyone has the right to express their views.

தந்தை சேர்த்து வைத்த சொத்தில் சுகமாக வாழ்கிறவர்கள் ரஜினியைப் பற்றி பேசலாமா?- தமிழருவி மணியன்
சமீபத்தில் நடந்த துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் பெரியாரை பற்றி ரஜினி பேசிய சில கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகின. 
இந்நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக, திக உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களும் நடத்தி வருகின்றன. 
திமுகவின் தலைவர் ஸ்டாலின் நண்பர் ரஜினி ஒரு நடிகர் அவர் பெரியார் குறித்து தெரியாமல் பேசுகிறார் எனக்குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலினோ ரஜினி பெரியாரை பற்றிய பேச்சுக்கு நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழருவி மணியன் பேசுகையில்,  கலைஞர் மகன் என்பதை விடுத்து ஸ்டாலின் என்பவர் யார் அன்றும் ஸ்டாலினது மகன் என்பதை தவிர்த்து உதயநிதி யார் என்றும் இவர்கள் அனைவரும் பிறக்கும் போதே என்ன அரசியல்வாதிகளாக பிறந்தார்கள் என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி குறித்து பேசுகையில் தந்தை சேர்த்து வைத்த சொத்தில் வாழ்கிறவர்கள் அவர்கள் எனக் குறிப்பிட்டார்.
ரஜினி சுயமாக உழைத்து சினிமாவில் இவ்வளவு உயரத்திற்கு வந்திருக்கிறார் அதே போல அரசியல் கட்சியையையும் அவர் ஆரம்பிப்பார் என தெரிவித்துள்ளார்.